Times of Puducherry

புதுச்சேரி

“சிறிய கைகள், வலிமையான இதயங்கள் - குழந்தைப் பருவ புற்றுநோயை குணப்படுத்த முடியும்” தேசிய குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு

“சிறிய கைகள், வலிமையான இதயங்கள் – குழந்தைப் பருவ புற்றுநோயை குணப்படுத்த முடியும்” தேசிய குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு

குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தையும், உரிய சிகிச்சையின் அவசியத்தையும் வலியுறுத்துதல் மற்றும் “குழந்தைப்...

திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து - இரா. சிவா, ஆ. இலட்சுமணன் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து – இரா. சிவா, ஆ. இலட்சுமணன் தீவிர வாக்கு சேகரிப்பு

தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் சேது என்கிற சேதுசெல்வம் அவர்களை ஆதரித்து புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில...

அரசின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் - இரா. சிவா கண்டனம்

அரசின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் – இரா. சிவா கண்டனம்

இது தொடர்பாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: – உலகப் புகழ்பெற்ற புதுச்சேரி...

புதுச்சேரி கேரள சமாஜம் சார்பில் ஓணம் குடும்ப சௌஹ்ரித மேளா

புதுச்சேரி கேரள சமாஜம் சார்பில் ஓணம் குடும்ப சௌஹ்ரித மேளா

புதுச்சேரி கேரள சமாஜம் சார்பில், ஓணம் குடும்ப சௌஹ்ரித மேளா கடலூர் சாலை புனித அந்தோனியார் மஹாலில் இன்று நடைபெற்றது துணைநிலை ஆளுநர்...

அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததே சிறுவன் உயிரிழக்க காரணம்

துருப்பிடித்த மின்கம்பம் சாய்ந்து 6 வயது சிறுவன் பரிதாப பலி. மேலும், இது போன்ற தவறான நிகழ்வுகள் மாநிலத்தில் மீண்டும் ஏற்படாத வண்ணம்...

அருட்தந்தை ஸ்டீபன் பிரார்த்தனையில் அசோக் ஆனந்த் பங்கேற்பு

அருட்தந்தை ஸ்டீபன் பிரார்த்தனையில் அசோக் ஆனந்த் பங்கேற்பு

புதுச்சேரி ECR சாலையில் உள்ள மகாத்மா நகர் விசுவாசிகள் சபையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ்...

"புதுச்சேரியின் மிகப்பெரிய பலம் அதன் மக்கள்தான் ", "பாரம்பரியத்தை மதித்துக்கொண்டே நவீனமடைய முடியும்" - எஸ் பி மாறன்

“புதுச்சேரியின் மிகப்பெரிய பலம் அதன் மக்கள்தான் “, “பாரம்பரியத்தை மதித்துக்கொண்டே நவீனமடைய முடியும்” – எஸ் பி மாறன்

வளர்ச்சி என்ற பெயரில் நாம் நமது அடையாளத்தை இழக்கத் தேவையில்லை. நமது தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொண்டே நாம் வளர்ச்சியடைய முடியும். நமது பாரம்பரியத்தை மதித்துக்கொண்டே...

“Repair – Reuse – Reduce”

“Repair – Reuse – Reduce”

மத்திய அரசின் “Swachhata Hi Seva – 2026” இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி நகராட்சி மற்றும் Feedback Foundation நிறுவனத்துடன் இணைந்து...

பழுதடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் ஐந்து வயது சிறுவன் பலி

பழுதடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் ஐந்து வயது சிறுவன் பலி

புதுச்சேரி கடற்கரையில் பழுதடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்தத்தில் படுகாயமடைந்த 5 வயது குழந்தை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பெரியக்கடை போலீசார்...

எனது ஆரோக்கியம், எனது பெருமை விழிப்புணர்வு முகாம்

எனது ஆரோக்கியம், எனது பெருமை விழிப்புணர்வு முகாம்

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரா (MY Bharat Kendra) சார்பில் போதைப்பொருள் இல்லா இளைஞர் சமூகம்,...

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top