Times of Puducherry
புதுச்சேரி ECR சாலையில் உள்ள மகாத்மா நகர் விசுவாசிகள் சபையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் கலந்து கொண்டார். அப்போது அருட்தந்தை ஸ்டீபன் அவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அசோக் ஆனந்த் பங்கேற்று பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து சபையில் இருந்த விசுவாசிகள் அசோக் ஆனந்தனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவரது வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனையும் மேற்கொண்டனர். அசோக் ஆனந்த் சபை நிர்வாகிகள் மற்றும் விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்தார்
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.