Times of Puducherry

சமூக நீதிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
17 Sep 2026 • 10:46 AM
reservation villupuram

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 வன்னியர் சமுதாய தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்எல்ஏ அன்னியூர். இட ஒதுக்கீட்டிற்காக உயிர் நீத்த 21 வன்னியர் சமுதாய தியாகிகளுக்கு திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. விழுப்புரத்தில் 21 வன்னியர் சமூக நீதி போராளிகளுக்கு திமுக சார்பில் அஞ்சலி. விழுப்புரத்தில் ஜானகிபுரத்தில் உள்ள 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் லட்சுமணன் தலைமையில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 வன்னியர் சமுதாய தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்எல்ஏ அன்னியூர் சிவா, எம்எல்ஏ கௌதம் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top