Times of Puducherry
புதுவையில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. புதுவையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து மின் சப்ளை தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால் வார்டுகளுக்குள் நோயாளிகள் தவிக்கின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.