Times of Puducherry
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் இன்று (17.09.2026) புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு காலையில் குடும்பத்துடன் வந்து நரேந்திர மோடி பெயரில் அர்ச்சனை செய்த அதன் பின்பு உற்சவர் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்த பின்பு கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் புதுச்சேரி துணைநிலை கவர்னர் கைலாஷ் நாதனுக்கு கோயில் நிர்வாகம் சால்வை அனைத்தும் மரியாதை செய்தனர் இன்று மாலை வில்லியனூர் திரு காமேஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு கோயில்களில் நரேந்திர மோடிக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.