Times of Puducherry

அன்பில் மகேஷ் வீட்டில் குற்ற புலனாய்வு துறை போலீசார் ரெய்டு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 9:28 AM

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சென்னை குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றன. முன்னாள் திமுக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்புள்ள மகேஷ். யுவராஜ் வீடு திருச்சி தென்னூர் பகுதியில் அமைந்துள்ளது இன்று காலை சென்னை மாநகர குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் 10 பேர் கொண்ட குழுவினர் அவர் வீட்டில் சென்று உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் எனக்கூறி தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய போது கையூட்டு பெற்றதாக லஞ்சம் பெற்றதாக அப்பொழுது திமுக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இது சம்பந்தமாக இன்று சென்னை மாநகர குற்றப் போனாய்வு குழு சார் சுமார் பத்து பேருக்கு வந்த குழுவினர் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள அவர்கள் இல்லத்திற்கு சென்று தற்போது சோதனை நடத்தி வருகின்றனர் சோதனை முடிந்த பிறகு எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன எதற்காக இந்த சோதனை எனக்கு தெரிய வரும் என தெரியவரும் . அன்பின் மகேஷ் வீட்டில் திமுகவினர் கூடி உள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top