Times of Puducherry
புதுச்சேரி உள்விளையாட்டு அரங்கத்தில் இந்திய பெண் காட்சிலாட் சார்பில் தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் தென்னிந்தியாவின் 8 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.பாகூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் இரா. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என பேசினார்
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.