Times of Puducherry

பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
13 Sep 2026 • 1:47 PM

டெல்லியில் நடந்து வரும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். உலக நாடுகளில் வளர்ந்து வரும்

தொழில்நுட்பத்தின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும், பிரிக்ஸ் அமைப்பின் பன்முகத்தன்மையை அதன் பலமாகவும் இருக்கிறது. பெருந்தொற்று நோய்களை கட்டுப்படுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும். வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சரியான சமநிலை இருக்க வேண்டும். ஏ ஐ தொழில்நுட்பம் விவசாயத்துக்கும் பயன்பட வேண்டும். போர்களால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top