Times of Puducherry

பழ. நெடுமாறனின் மகன் மாணிக்கம் காலமானார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 5:35 PM
pazha nedumaran-son-demise

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் மறைவு.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனின் இளைய மகன் மாணிக்கம் நெடுமாறன் (57), இன்று (அக். 1) ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்ன் நகரில் காலமானார். மெல்பர்ன் நகரில் கடந்த பல ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த மாணிக்கம் நெடுமாறன், இளம் வயதிலேயே புத்த மதத்தைத் தழுவித் துறவு பூண்டு புத்த துறவியாக வாழ்ந்துவந்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top