Times of Puducherry

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
23 Sep 2026 • 6:52 PM
kanja-villupuram

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் , காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி, உதவி ஆய்வாளர் திரு லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் இருந்த போது விழுப்புரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை நிலையம் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா அம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் கார்த்திக் 40 மற்றும் அதே ஊரை சேர்ந்த ஆஞ்சநேயர் கோயில் தெரு விஸ்வநாதன் என்பவரின் மகன் லோகு 45 ஆகிய இருவரும் கைது செய்து சுமார் 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top