Times of Puducherry
9-வது தேசிய சத்துணவு மாத இயக்கம் 2026, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக புதன்கிழமை வாரணாசியில் தொடங்குகிறது.
மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷண் 2.0 திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட கூடுதல் ஊட்சச்சத்த வழிகாட்டுதல்கள் இவ்வாண்டு இயக்கத்தின் அடிப்படையாக அமைகின்றன.
குழந்தைகளின் வளர்ச்சி, கர்ப்பிணிகள் மற்றும் பால்கொடுக்கும் தாய்மார்களின் சத்துணவு நிலை ஆகியவற்றில் இயக்கம் கவனம் செலுத்துகிறது.
தகவல் ஆதாரம்: ஆகாஷ்வாணி செய்திகள் (பிரசார் பாரதி), 7 செப்டம்பர் 2026. செய்தி எங்கள் செய்திப் பிரிவினால் தமிழில் எழுதப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.