Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு ஆதரவு தரும்படி தமிழக வெற்றி கழகம் பொதுச் செயலாளர் ஆனந்தை சந்தித்து புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் சந்தித்தனர்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்சி ஆனந்தை சந்தித்து ஆதரவு கடிதம் அளித்து புதுச்சேரி மாநில செயலாளர் சலீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா கலைநாதன், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில பொருளாளர் சுப்பையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் எல்லை சிவகுமார், அந்தோணி, எழிலன் ஆகியோர் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.