Times of Puducherry
டெல்லியில் இருக்கும் திமுக பெயர்தான் பாஜக; தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக பெயர்தான் திமுக. MGR, ஜெயலலிதாவை வார்த்தைக்கு வார்த்தை தீயசக்தி என சொன்ன திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிப்பதா? MGR கொள்கைக்கு மாறாக செயல்படும் வலியை தாங்க முடியாமல்தான் அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல் விலகினாா். ஜெயலலிதாவை போல் விஜய்க்கும் தீய சக்தி திமுகதான் எதிரி; MGR தொண்டர்களுக்காக நான் இருப்பேன்.
முதல்வா் என்பவா் மக்களுக்கு முதலாளி அல்ல, சா்வன்ட் தான், ஆனால் தமிழ்நாட்டிற்கே முதலாளி போல் ஸ்டாலின் பேசுகிறாா் நான் கடன் வாங்குகிறேன், அது மக்களுக்காக தான், உங்களைப்போல் கொள்ளை அடிப்பதற்காக அல்ல , இலவச சிலிண்டா் விவகாரத்தில் மக்களை தூண்டிவிட்டு கேள்வி எழுப்ப திமுக திட்டமிட்டது, ஆனால் மக்கள் அவர்களது முகத்தில் காியை பூசினா். நான் சினிமாவில் ஜெயித்ததற்கும், இன்று அரசியலில் ஜெயித்ததற்கும் தமிழ்நாட்டில் உள்ள என் உறவுகள்தான் காரணம்!
அவர் மட்டும் இல்லை, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அப்படித்தான் பேசுகிறார்கள்… இவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பவர்கள் மற்றும் பலர் இன்ஸ்பெக்ஷனுக்கு சென்றால். நாங்கள் கட்டிய பாலத்தின் மீது நின்று ஷுட்டிங் எடுக்கிறார் விஜய் என விமர்சிக்கிறார் ஸ்டாலின்.
நீங்கள் என்ன உங்கள் சொந்த பணத்திலிருந்தா பாலம் கட்டினீர்கள்? அல்லது கணக்கில் காட்டாத பணத்தை வைத்து கட்டினீர்களா?-முதலமைச்சர் விஜய் ஊழல் புகாா் கூறினால் ஆதாரத்தை காட்டுங்கள் என்கிறாா்கள், காட்டினால் இது செல்லாது என்கிறாா்கள். 50 வருடங்களுக்கு முன்பு உள்ள கதையெல்லாம் இப்போது உள்ள பிள்ளைகளுக்கு தொியாதே என பதட்டப்படுகின்றனா். அவா்கள் செய்த ஊழல் எல்லாம் இப்போது உள்ள பிள்ளைகளுக்கு தொிந்தால் மிஸ்டா் கிளீன் இமேஜ் போய் விடும் என பயம்.
முதல்வராக நான் இன்று வரவில்லை, இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்துள்ளேன்; எப்பவும் போல் உங்கள் வீட்டு மகனாக அண்ணனாக தம்பியாக வந்துள்ளேன் . உங்கள் விஜய் முதல்வராக கூடாதா? ஒரு சாமானிய கட்சியான தவெக ஆட்சியமைக்க கூடாதா? லஞ்சம், ஊழலை ஒழிக்க, பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க உங்கள் விஜய் முதல்வராக வரக்கூடாதா? என முதலமைச்சர் விஜய் மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையின் போது கூறினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.