Times of Puducherry

அன்னிய செலாவணி இருப்பு 740.8 பில்லியன் டாலர் — சாதனை

எழுதியவர்: வணிகச் செய்திப் பிரிவு
2 நிமிட வாசிப்பு
7 Sep 2026 • 12:37 PM
India forex reserves at record 740.8 billion dollars

இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பு 740.8 பில்லியன் டாலர் என்ற எப்போதுமில்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன.

எதில் எவ்வளவு?

  • வெளிநாட்டுச் செலாவணி சொத்துக்கள்: 600.6 பில்லியன் டாலர்
  • தங்க இருப்பு: 116.4 பில்லியன் டாலர்
  • எச்டிஆர்: 18.8 பில்லியன் டாலர்
  • ஐஎம்எப் இருப்பு: 4.9 பில்லியன் டாலர்

உயர்ந்த இருப்பு, ரூபாய் மதிப்பைக் காப்பதற்கும் இறக்குமதிக்குத் தேவையான செலாவணிக்கும் வலுவான பாதுகாப்பாகக் கருதப்படுகிறது.

தகவல் ஆதாரம்: ஆகாஷ்வாணி செய்திகள் (பிரசார் பாரதி), 7 செப்டம்பர் 2026. செய்தி எங்கள் செய்திப் பிரிவினால் தமிழில் எழுதப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top