Times of Puducherry

ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆளுநர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 8:10 PM
abulance-governor-inaugural

சி எஸ் ஆர் திட்டத்தின்கீழ் காரைக்கால் அதானி துறைமுகம் சார்பில் நெடுங்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை மாண்புமிகு துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் காணொளி வாயிலாக கலந்து கொண்டு முறைப்படி ஒப்படைத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைநிலை ஆளுநரின் செயலர் மணிகண்டன், சுகாதாரத் துறை செயலர் குமார், சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் ஆகியோர் இருந்தனர்.

காரைக்கால், அதானி துறைமுக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், மாவட்ட துணை ஆட்சியர் செல்வி பூஜா, அதானி துறைமுகத்தில் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் மற்றும் நிதி ஆணையர் கணேஷ் பூஜாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top