Times of Puducherry

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
3 Oct 2026 • 8:34 PM
cent-percentage-vote-parade

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலின், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவ தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்பட்டது. நூறு சதவிகித வாக்குப்பதிவு கண்ணியமான வாக்குப்பதிவு, மாற்றுத் திறனாளிகளுக்காக உள்ள வசதிகள் பல கருத்துக்கள் அடங்கிய கடிதங்கள் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு, தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது .நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top