Times of Puducherry

அமைச்சர் ஆனந்த் தியாகராஜ நகர் தொகுதிகளில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
21 Oct 2026 • 12:34 PM
minister-anand-visited-t.nagar-to-remove-clogging-drains

நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தியாகராஜ நகர் தொகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்.

சென்னையில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு பணி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் ஆனந்த் தியாகராஜ நகர் தொகுதிகளில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்

அதனைத் தொடர்ந்து சென்னை, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமானஆனந்த், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தியாகராய நகர் தொகுதியில் உள்ள பனகல் பூங்கா பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதைத் தொடர்ந்து அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆனந்த் தியாகராஜ நகர் தொகுதிகளில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்

அப்போது, தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் உடனடியாக வெளியேற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதிகம் படித்தவை

  • October 21, 2026 • 1:43 PM

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் தெரு விளக்கிற்கு ஒதுக்கீடு – வைத்திலிங்கம்

  • October 21, 2026 • 1:16 PM

வைரஸ் தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்பழகன் முதல்வருக்கு கோரிக்கை

  • October 21, 2026 • 12:52 PM

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்

  • October 21, 2026 • 12:34 PM

அமைச்சர் ஆனந்த் தியாகராஜ நகர் தொகுதிகளில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்

  • October 21, 2026 • 12:23 PM

உப்பனாறு பாலம் பணிகளை விரைந்து முடிக்க நேரு எம்எல்ஏ பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் கோரிக்கை

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top