Times of Puducherry

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
21 Oct 2026 • 9:52 AM
viteee-b.tec-online-applications-begins

வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் 2027-ம் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கான (VITEEE) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

மேலும் https://viteee.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடிந்த பின்னர் நுழைவுத் தேர்வு ஒரே கட்டமாக 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தொடங்கி மேமாதம் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 133 நகரங்களிலும், வெளிநாடுகளில் 9 தேர்வு மையங்களிலும் நுழைவுத் தேர்வு நடைபெறும்.

அதிகம் படித்தவை

  • October 21, 2026 • 10:15 AM

சிவகங்கை அருகே ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் மதுரையை சேர்ந்த இளைஞர் உட்பட 4 பேர் கைது

  • October 21, 2026 • 10:03 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ.12 ந்தேதி முதல் டிச.11 ந்தேதி வரை சிறப்பு முகாம் – ஆட்சியர் பிரத்திக் தயாள்

  • October 21, 2026 • 9:52 AM

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

  • October 21, 2026 • 12:20 AM

எஸ் ஐ ஆர் கண்டித்து புதுச்சேரி மக்கள் மேடை அமைப்பு சார்பில் 23ஆம் தேதி கவர்னர் அலுவலகம் நோக்கி பேரணி

  • October 21, 2026 • 12:12 AM

சிறார்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி கொடுத்தால் பெற்றோர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top