Times of Puducherry

உப்பனாறு கால்வாயில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு செய்தார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 11:29 AM
uppanaru-desilting-works-inspected-Malladi-pwd

புதுச்சேரியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உப்பனாறு (உப்பார்) கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைப் பொதுப்பணித் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், உதவிப் பொறியாளர்கள் லூயி பிரகாசம், மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

உப்பனாறு கால்வாயில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு செய்தார்

வடகிழக்குப் பருவமழையின்போது மழைநீர் தடையின்றி வெளியேறவும், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top