Times of Puducherry
விஜயதசமி அன்று செவ்வாய்க்கிழமை ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
மத்திய அரசு விடுமுறை தினமான 20.10.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தசரா பண்டிகையை (விஜயதசமி) முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது.
எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.