Times of Puducherry

டெல்லியில் மாணவர்கள் கைதை கண்டித்து சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
11 Oct 2026 • 5:28 PM
protest-against-youngsters-arrest

டெல்லியில் போராடிய மாணவர்களை கைது செய்ததை கண்டித்தும் 13 கோடி வாக்காளர்களை தின்ற தேர்தல் கமிஷனை கண்டித்து
aiutuc
Aidso
Aidyo
Aimss
இணைந்து அக்டோபர் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுச்சேரி அண்ணாச்சாலையில் தொழிற்சங்க தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் suci communist, புதுச்சேரி மாநில செயலாளர் வழக்கறிஞர் லெனின்துரை, இந்தியா கம்யூனிஸ்ட் மார்க்ஸ்ட் , லெனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் சோ பாலசுப்பிரமணியம், எஸ் யு சி ஐ மாநில குழு உறுப்பினர் முத்து, அகில இந்திய ஜனநாயகம் மாணவர் சங்க புதுச்சேரி தலைவர் வழக்கறிஞர் அப்துல்லா, அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்க மாநில தலைவர் சுதாகர், அகில இந்திய கலாச்சார பெண்கள் சங்கத்தின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் மீனா வெற்றிவேல், தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் தோழர் சாமிநாதன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top