Times of Puducherry

பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கிற்கு வாஜ்பாய் பெயர் சூட்டும் விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
15 Oct 2026 • 4:05 PM
multi-purpose-indoor-sports-stadium-name-ceremony

புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில், லாஸ்பேட்டை பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் துணைநிலை ஆளுநர்  கைலாசநாதன் முதலமைச்சர் ந. ரங்கசாமி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top