Times of Puducherry

லிசே பிரான்ஸ் பள்ளியின் 200வது ஆண்டு விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 1:07 AM
lycee-francais-french-school-celebrating-bicentennian-annivasary

புதுச்சேரி லிசே பிரான்ஸ் பிரெஞ்சு பள்ளியின் 200 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் இன்று (15.10.2026) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் திரு K.கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

விழாவில், உள்துறை அமைச்சர் ஆ நமச்சிவாயம், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் P.ராஜவேலு, இந்தியாவிற்கான பிரெஞ்சு தூதர் தெரி மேது, பிரெஞ்சு கோன்சல் ஜெனரல் எதின் ரோலண்ட் பியாக், பள்ளியின் பழைய மாணவர்கள் பங்கேற்றனர்.

லிசே பிரான்ஸ் பள்ளியின் 200வது ஆண்டு விழா

கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தப் பள்ளியில் படித்த, தற்போது பிரான்சில் வசிக்கும் 260 முன்னாள் மாணவர்கள் அவர்களது குடும்பத்தாரோடு விழாவில் கலந்து கொண்டனர்.

லிசே பிரான்ஸ் பள்ளியின் 200வது ஆண்டு விழா
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top