Times of Puducherry

அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
2 Oct 2026 • 5:45 PM
law and order-namasivayam-flag-president

புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தலைமையில் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ஷாலினி சிங் துணை காவல்துறை தலைமை இயக்குநர் (DIGP) சத்தியசுந்தரம் சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (SSP) கலைவாணன் மற்றும் SSP குப்தா ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்பொழுது புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி வழங்கப்பட்டதை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் , புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங், துணை காவல்துறை தலைமை இயக்குநர் சத்தியசுந்தரம், சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் குப்தா ஆகியோர் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடியை அமைச்சர் அவர்களுக்கு வழங்கி, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக ஆலோசனை கூட்டம்
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top