Times of Puducherry

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி சிறப்பு தொகுப்புகள் அறிவிப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
13 Oct 2026 • 4:41 PM
diwali-special-package-from-civil-supplies

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு மூன்று லட்சம் ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு ரூ. 700 மதிப்பிலான சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இந்த சிறப்பு தொகுப்பில் ஆயில் 2 லிட்டர், சக்கரை 2 கிலோ, 1 கிலோ கடலை பருப்பு, அரை கிலோ ரவா மற்றும் அரை கிலோ மைதா உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே அனைத்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி சிறப்பு தொகுப்புகள் அறிவிப்பு
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top