Times of Puducherry
உடல் நலக் குறைவால் இசையமைப்பாளர் தேவா சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவரது உடல் நுங்கம்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளது.
திரையுலகினர், பொதுமக்கள் மற்றும் ஏராளமாளோர் திரண்டு வந்து தேவா உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தேவாவின் உடலுக்கு நாளை மாலை இறுதி சடங்குகள் நடக்கிறது.
முதலமைச்சர் விஜய் ,நடிகர், நடிகர்கள், நடிகைகள் ஏராளமான அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதைகள் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தமிழக அரசுக்கு தேவாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.