Times of Puducherry

நரிக்குறவர் மக்களுக்கு இலவச மனை பட்டா முதலமைச்சர் வழங்கினார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
15 Oct 2026 • 11:35 PM
cm-issued-free-patta-to-narikuravar-community-people

16 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்பு நரிக்குறவர் மக்களுக்கு இன்று இலவச மனை பட்டாவை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

திருபுவனைத் தொகுதியைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்ப மக்களுக்கு 16 ஆண்டுகளாக மனை பட்ட வழங்கப்படாமல் இருந்து வந்தது இது சம்பந்தமாக முதலமைச்சரிடம் பலமுறை குறிக்கும் மனு கொடுத்தார்கள் அதைத் தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்றவுடன் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டார்.

நரிக்குறவர் மக்களுக்கு இலவச மனை பட்டா முதலமைச்சர் வழங்கினார்

இதன் தொடர்ச்சியாக,  இலவச மனைப்பட்டா நில அளவை மற்றும் நில பதிவேடுகள் துறை மூலம் புதுச்சேரி முதலமைச்சர் N.ரங்கசாமி அவர்களும், திருபுவனைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான AK.சாய் ஜெ சரவணன் குமார் இன்று புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது நரிக்குறவர்கள் பதிலுக்கு ஊசிமணி பாசி மணி மாலைகளை முதலமைச்சருக்கும் எம்எல்ஏவுக்கு வழங்கினர்.

நரிக்குறவர் மக்களுக்கு இலவச மனை பட்டா முதலமைச்சர் வழங்கினார்
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top