Times of Puducherry

அசோக் ஆனந்த் மகாத்மா நகரில் அன்னதானம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 9:00 PM
ashok-anand-offered-food-and-sweets-thattanchavady-constuency-people

தட்டாஞ்சாவடி தொகுதி மகாத்மா நகரில் அன்னதானம், தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த், தட்டாஞ்சாவடி தொகுதியில் 13,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. அசோக் ஆனந்த் அவர்கள், மகாத்மா நகர் அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர், தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அசோக் ஆனந்த் மகாத்மா நகரில் அன்னதானம்
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top