Times of Puducherry

அசோக் ஆனந்தன் 8482 வாக்கு வித்யாசத்தில் அபார வெற்றி எதிர்த்து போட்டியிட்ட 9 பேர் டெபாசிட் இழப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
9 Oct 2026 • 12:16 PM
nrc-ashok anand-wins-opponent-lost-deposit

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி

4வது சுற்று இறுதி நிலவரம்

அசோக் ஆனந்தன் (என்.ஆர் காங்கிரஸ்) – 13358
விநாயகம் (காங்கிரஸ்) – 4876
சேது செல்வம் (திமுக) – 2664
சலீம் (சிபிஐ) – 310
கார்த்திக்குமாரி – 172

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் 8482 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலின் இதே தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் தற்போது அசோக் ஆனந்த் 13,350 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த முறை 4441 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் வெற்றி பெற்றிருந்த நிலையில் . தற்போது அசோக் ஆனந்த் 8474 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

9 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

மொத்த பதிவான 21 ஆயிரத்து 756 வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால்தான் வேட்பாளர்கள் டெபாசிட் பெறுவார்கள். டெபாசிட் பெற 3632 வாக்குகளை பெற வேண்டும்.

அதன்படி திமுக,இ. கம்யூ உட்பட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top