Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கிவிட்டு முதலில் தபால் வாக்கு என்ன பட்டன.மொத்த தபால் வாக்குகள் 112 … ஆகும் இதில் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 63 வாக்குக்கு எடுத்து முன்னிலையில் முன்னிலையில் உள்ளார்.
அசோக் ஆனந்த் (என்.ஆர் காங்கிரஸ்) – 63விநாயகம் (காங்கிரஸ்) – 26சேது செல்வம் (திமுக) – 8சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) -3கார்த்திக் குமாரி (நாம் தமிழர் கட்சி) -1 எடுத்துள்ளனர் தபால் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது
அதேபோன்று தமிழ்நாட்டில் 2 இடங்களிலும் தவெக தொடர்ந்து முன்னணியில் உள்ளது
தமிழக சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் தபால் வாக்கு தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.தபால் வாக்கு மற்றும்மின்னணு இயந்திர முதல் சுற்று முடிவில் தவெக முன்னிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.