Times of Puducherry

தலைமை காவலர் வெங்கடேசன் ஆணழகன் போட்டியில் இரண்டாம் பரிசு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 5:07 PM
head-constable-venkatesan-won-second-prize-in-body-building

விழுப்புரத்தில் காவலர்களுக்கு இடையே நடந்த ஆணழகன் போட்டியில் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் வெங்கடேசன் இரண்டாவது பரிசு பெற்று சாதனைப் படித்துள்ளார்.

கடந்த 18.10.2026 ஆம் தேதி அன்று வேலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான BODY BUILDING (உடற் கட்டமைப்பு) போட்டியில் விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் வெங்கடேசன் 80+ எடை பிரிவில் பங்குபெற்று முதல் பரிசு வென்றுள்ளார்.

கடந்த 25.10.2026 ஆம் தேதி அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற body builder போட்டியில் 2 வது பரிசு வென்றுள்ளார். போட்டியில் பங்கு பெற்று பரிசு வென்ற தலைமை காவலர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top