Times of Puducherry

கைலாஷ்நாதன் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு நீரோட்டத்தை பார்வையிட்டார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Oct 2026 • 2:08 PM
governor-visited-sunnambaaru

புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதை ஒட்டி, மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு K. கைலாஷ்நாதன் இன்று (25.10.2026) நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு நீரோட்டத்தை பார்வையிட்டார். 

சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரை, நீர்வடியும் பாதையில் ஏற்பட்டிருந்த அடைப்பை அங்கிருந்த ஒருவரைக் கொண்டு சரி செய்து நீர் வடிய ஏற்பாடு செய்தார்.

கைலாஷ்நாதன் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு நீரோட்டத்தை பார்வையிட்டார்
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top