Times of Puducherry

ஏனாம் நோக்கி மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்கிறது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 3:18 PM
arnab-cyclone-is-moving-gyanam-at-8km/h

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் தென்கிழக்கு திசையில் நகர்கிறது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு 860 கிமீ கிழக்கு தென்கிழக்கிலும், பாபட்லாவிற்கு 1130 கிமீ கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது என்று
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top