Times of Puducherry

மத்திய சுற்றுலாத்துறை அதிகாரியிடம் ரூ.131 கோடி சுற்றுலா திட்டம் சம்பந்தமாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கோரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 12:53 PM
tourism development-fund-release-Malladi krishna roa

புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்கு நிதி கோரி மத்திய சுற்றுலாத்துறை கூடுதல் செயலாளரிடம் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் முன்னாடி கிருஷ்ண ராவ் சந்தித்து திட்டங்களைப் பற்றி விளக்கி கூறினார்.

மத்திய சுற்றுலாத்துறை கூடுதல் செயலாளர் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி சம்பந்தமாக கடிதம் வழங்கினார் இந்த கடிதத்தில் ரூ.131 கோடி சுற்றுலா திட்டம் மத்திய சுற்றுலாத்துறை அதிகாரியிடம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கோரிக்கை:

மத்திய சுற்றுலாத்துறை அதிகாரியிடம் ரூ.131 கோடி சுற்றுலா திட்டம் சம்பந்தமாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கோரிக்கை

டெல்லியில் மத்திய சுற்றுலாத்துறை இணைச் செயலாளர் சுவேஷ் தாஸை, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சந்தித்தார் அப்போது அனைத்து பிராந்தியங்களிலும் சுற்றுலா வளர்ச்சியடைய மத்திய அமைச்சகம் செய்து வரும் நிதி உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தார் மேலும் ரூ.131 கோடி மதிப்பிலான புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதி பூங்கா, காந்தி திடல் ஆகிய பகுதிகளை மேம்படுத்தவும், சுற்றுலாப்பயணிகள் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவும் கோரிக்கை கடிதம் கூடுதல் செயலரிடம் கொடுத்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top