Times of Puducherry
புதுச்சேரி அரசு சார்பில் கவிஞர் புதுவைச் சிவத்தின் பிறந்த நாள் இன்று (அக். 23) கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, காமராஜர் சாலை – சித்தன்குடி சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டமன்ற உறுப்பினர் சரவணன்குமார், கவிஞரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.