Times of Puducherry

வில்லியனூர் செங்கேணி அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூபாய் 20 லட்சம் - முதல்வர் வழங்கினார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 3:18 PM
cm-donated-20l-for-sengkeni-amman-temple-renovation

வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் ஸ்ரீ செங்கேணி அம்மன் கோவில் திருப்பணி விழாவிற்கு ரூ.20 லட்சம் காசோலை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட கொம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செங்கேணி அம்மன் கோவில் திருப்பணி விழாவினை முன்னிட்டு, கோவில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான காசோலை இன்று வழங்கப்பட்டது.

முதலமைச்சர் . என். ரங்கசாமி மற்றும் வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமார் இணைந்து, ஊர் பொதுமக்கள் சார்பாக இந்த காசோலையை இன்று வழங்கப்பட்டது. காசோலையை பெற்றுக்கொண்ட ஊர் பொதுமக்கள், மாண்புமிகு முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் தங்களது நன்றி விழித்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top