Times of Puducherry

மனிதனைத் தேடும் புத்தகங்கள் : நூல் வெளியீட்டு விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
24 Oct 2026 • 4:02 PM
book-launch-by-minister-rajavelu

புதுச்சேரி எழுத்தாளர் ராஜஸ்ரீ மகேஷ் எழுதிய “மனிதனைத் தேடும் புத்தகங்கள்” என்ற நூலை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் . பெ. ராஜவேலு வெளியிட்டுச் சிறப்பித்தார்.

நூலின் முதல் பிரதியைக் கவிஞர் பாரதி பெற்றுக்கொண்டார். இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும், தமிழ் எழுத்துலகின் படைப்புகளையும் சிறப்பிக்கும் இந்நிகழ்வில் எழுத்தாளர் சுந்தரமுருகன் அவர்களும் உடனிருந்தார். அமைச்சர் பங்கேற்பால் சிறப்புப் பெற்ற இனிய இலக்கியத் தருணம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top