Times of Puducherry

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை முதல் (அக்.28) அமலுக்கு வருகிறது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 9:21 AM
price-of-all-aavin-milk-products-price-raising-oct-28-onwards

ஆவின் பால் பொருட்கள் விலை நாளை 28ஆம் தேதி முதல் விலை உயர்கிறது 100 கிராம் நெய் 85 ரூபாயிலிருந்து 95 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை ஆகிறது. இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள விலை பட்டியலில்:

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை (அக்.28) முதல் அமலுக்கு வருகிறது.

100 கிராம் நெய் ரூ.85ல் இருந்து ரூ.95ஆக அதிகரிப்பு, 100 கிராம் ரசகுல்லா ரூ.45ல் இருந்து ரூ.50ஆக அதிகரிப்பு, 100 கிராம் வெண்ணெய் ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகரிப்பு, 1/4கிலோ குலோப்ஜாமுன் ரூ.100ல் இருந்து ரூ.115ஆக அதிகரிப்பு, 1/4கிலோ மைசூர்பாக் ரூ.140ல் இருந்து ரூ.160ஆக அதிகரிப்பு, 200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.20ல் இருந்து ரூ.23ஆக அதிகரிப்பு. விலைப்பட்டியலில் நாளை முதல் விற்பனைக்கு வருகின்றது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top