Times of Puducherry

அன்புமணி இராமதாஸ்க்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 11:35 AM
knee-arthroplasty-surgery-for-anbumani

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை: இரு வாரங்கள் பிசியோதெரபி, ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுரை.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மேனாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., அவர்களுக்கு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பிய அவர், நலமுடன் உள்ளார். அடுத்த இரு வாரங்களுக்கு உடலியக்கப் பயிற்சியும் (பிசியோதெரபி), ஓய்வும் எடுக்கும்படி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top